தாலி  

Posted by paris thiva in


கெட்டிமேளம் ஒலிக்க
பூமாரி பொழிய
புது மணப்பெண் கழுத்தில்
மணமகன் - பூட்டினான்
பொன்விலங்கு

நல்வரவு  

Posted by paris thiva in

நதியோசை வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. இந்த வலைப்பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள். நன்றி.

Enter your email address: