செல்போன் வரலாற்றில் முதல்முறையாக..
In அறிவியல், In தொழில்நுட்பம்Sunday, June 22, 2008
செல்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி எரிக்ஸன் நிறுவனம் 8.1 மெகாபிக்சல் திறனுள்ள கேமராவை உள்ளடக்கிய புதிய செல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. C905 Cyber-shot எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன், சோனி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்லைடர் போன் (Cyber-shot வரிசையில்) என்ற பெருமையை பெற்றுள்ளது.
செனான் (Xenon) ப்ளாஷ், ஃபேஸ் டிடெக்சன், ஆட்டோ ஃபோகஸ், ஸ்மார்ட் கான்ட்ராஸ்ட் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் வசதிகளை உள்ளடக்கிய இந்த செல்போனில் 2.4 அங்குல scratch-resistant வண்ணத்திரை உள்ளது.
2 ஜிபி மெமரி ஸ்டிக், யுஎச்பி அடாப்டர் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளுக்கு இதில் உள்ளது, இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
இதிலிருக்கும் வசதிகள்

Camera
- Auto focus
- BestPic™
- Camera - 8.1 megapixel
- Digital Zoom - up to 16x
- Image stabiliser
- PhotoFix
- Picture blogging
- Red-eye reduction
- Video light
- Video recording
- Video stabiliser
- Xenon flash
Entertainment
- Media
- 3D games
- Radio - FM radio RDS
- Java
- Video streaming
- Video viewing
Communication
- Polyphonic ringtones
- Speakerphone
- Vibrating Alert
- Video calling
Music
- Album art
- Bluetooth™ stereo (A2DP)
- Media Player
- Music tones - MP3, AAC
- PlayNow™
- TrackID™
Connectivity
- aGPS
- Bluetooth™ technology
- Modem
- Synchronisation
- USB mass storage
- USB support
Design
- Navigation key
- Picture wallpaper
Internet
- Access NetFront™ Web Browser
Messaging
- Exchange ActiveSync®
- Instant messaging
- Predictive text input
- Sound recorder
- Text messaging (SMS)
Organiser
- Alarm clock
- Calculator
- Calendar
- Flight mode
- Notes
- Phone book
- Stopwatch
- Tasks
- Timer
கமலிடம் 3 சூடான கேள்விகள்?
In ஆய்வு, In சினிமாSaturday, June 21, 2008
கேள்வி 1 : கதைக்கு சம்மந்தம் இல்லாமல் இந்து வைஸ்ணவ சண்டையை காட்டியது ஏன்?
கேள்வி 2 : கதைக்கு தேவையில்லாமல் சில வேடங்கள் படத்தில் இருக்கின்றன.
10வேடங்களில் நடிக்கவேண்டும் என்பதற்காக கதை உருவாக்கப்பட்டதா?
கேள்வி 3 : இந்தப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என நம்புகின்றீர்களா?
இந்த கேள்விகள் பற்றி வாசகர்கள் ஆகிய உங்களின் பதில்கள் என்ன?

அனுமான் போன்ற உயிரி அவதானிக்கப்பட்டுள்ளது
In அறிவியல்Friday, June 20, 2008
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் (Meghalaya) Garo hills பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சில இடங்களில், காட்டு மனிதன் (அனுமான் உருவ மனிதன்) உயிரி அவதானிக்கப்பட்டுள்ளதாக அதனை அவதானித்த பலரும் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 அடி (3 மீற்றர்கள்) உயரமுள்ள சுமார் 300 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த காட்டு மனிதன் உடல் முழுதும் உரோமத்தால் மூடப்பட்டு கறுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பதுடன் தாவரபோசணையை உணவுப் பழக்கமாகக் கொண்டிருப்பதாக அவனை அவதானித்த மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காட்டு மனிதன் அல்லது அனுமான் உருவ மனிதன் சிறிய குழுவாக [இரண்டு வளர்ந்தவர்கள் - (ஆண் + பெண்) மற்றும் இரண்டு இளையவர்கள் அல்லது குழந்தைகள் கொண்ட குழுவாக] நடமாடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விசேட உயிரி பற்றிய தகவல்களைத் திரட்டி வரும் ஆய்வாளர்கள் இதன் உரோமம் என்று கருதத்தக்க மாதிரியை சேகரித்திருப்பதுடன் காட்டுப் பகுதியில் இவற்றின் 46 சென்ரிமீற்றர்கள் நீளமுள்ள பாரிய பாதங்கள் பதிக்கப்பட்ட அடையாளங்கள் குறித்த தகவல்களையும் சேகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை இந்த உயிரிகளை நேரடியாக ஒளிப்பதிவு செய்யவோ அல்லது புகைப்படம் எடுக்கக் கூடிய வாய்ப்பையோ, ஆய்வாளர்களோ அல்லது இவற்றை அவதானித்த மக்களோ அவற்றைக் காணும் பொழுதுகளில் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த உயிரியின் இருப்புப் பற்றிய நம்பகத்தன்மை இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை.

மீண்டும் செவ்வாய் கிரகத்தில்...
In அறிவியல், In விஞ்ஞானம்Tuesday, June 17, 2008
அண்மையில் செவ்வாயில் இறங்கிய பீனிக்ஸ் கலம் செவ்வாய் கிரகத்தை பல கோணங்களில் படம் பிடித்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிக்கிறது. அப்படி அனுப்பப்பட்ட படங்களில் ஒன்றில் செவ்வாயின் துருவப்பகுதிகளில் வெண்ணிற படலம் ஒன்று காணப்படுகிறது.

பீனிக்ஸ் கலம் தனது இயந்திர கரங்களின் மூலம் செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருகிறது. அப்படி சேகரிக்கும் இடமொன்றில் மண்பரப்புக்கு கீழ் வெண்ணிற படையொன்று அவதானிக்கப்பட்டிருக்கிறது. அது பனிப்படலமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். அது பனிப்படலம் தான் என பரிசோதனைகள் வாயிலாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தசாவதாரம் வாக்கெடுப்பு முடிவுகள்
In சினிமாமொத்த வாக்குகள் 56
வைணவ இளைஞன் 14 வாக்குகள்
தலித் இளைஞன் 14 வாக்குகள்
உளவுத்துறை அதிகாரி 11 வாக்குகள்
கொலை வெறியன் 4 வாக்குகள்
கராத்தே மாஸ்டர் 4 வாக்குகள்
மூதாட்டி 3 வாக்குகள்
விஞ்ஞானி 2 வாக்குகள்
கஜல் பாடகர் 2 வாக்குகள்
இஸ்லாமிய கமல் 1 வாக்கு
ஜார்ஜ் புஸ் 1 வாக்கு

வாக்களித்த அனைத்து வாசகர்களுக்கும் தமிழ்வலையின் நன்றிகள்

கமலவதாரத்தில் உங்களை கவர்ந்தவர்
In சினிமாSaturday, June 14, 2008
கமலவதாரத்தில் (அதாங்க தசாவதாரம்) உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்த கமல் கேரட்டர் எது? கீழே உள்ள 10 அவதாரங்களில் உங்களை கவர்ந்த அவதாரத்தை தெரிவு செய்யுங்க.
பி.கு : நீங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்குமேற்பட்ட பதில்களை தேர்வு செய்யலாம். ஆனால் ஒரு முறை மட்டுமே வாக்களிக்கமுடியும்.
வாக்கெடுப்பு முடிவடைந்தது

வலைப்பதிவர்கள் பார்வையில் தசாவதாரம் படும்பாடு
In சினிமாதசாவதாரம் படம் வந்ததும் வந்திது இந்த வலைப்பதிவர்கள் தொல்லை தாங்கமுடியலை. தமிழ்மணம் முழுக்க ஒரே தசாவதார விமர்சனங்கள் தான். அதால நான் கொஞ்சம் வித்தியாசமா தசாவதாரம் பற்றி வலைப்பதிவர்கள் என்ன எழுதுராங்க என்று பாத்து அவங்களை விமர்சம் செஞ்சிருக்கன்.
1. ஆத்திகம் VSK : தசாவதாரம் - விமரிசனம்
இவரு சின்னவயசுலேர்ந்து முதல் நாள் முதல் காட்சி தான் பாப்பாராம். அதுக்காக 15 டாலர் கொடுத்து படம்பாத்து விமர்சனம் செஞ்சிருக்காரு. http://aaththigam.blogspot.com/2008/06/blog-post_13.html
2. சினிமா நிருபர் : தசாவதாரம் : 10 கேரக்டர்கள் பற்றிய விரிவான அலசல்
இவரு கமல் நடித்த 10 வேடங்களை பற்றி நல்லா அலசியிருக்காரு. http://nirubar.blogspot.com/2008/06/10.html
3. சிதைவுகள் பைத்தியக்காரன் : தசாவதாரம் பாசிச, பார்ப்பனிய மலம்
படத்தைப்பற்றி தாறுமாறாக விமர்சித்துத்தள்ளும் இவரு சொல்லுராரு படம் உணர்த்தும் செய்தியும் தூ!! என்று http://naayakan.blogspot.com/2008/06/blog-post.html
4. லக்கிலுக் : தசாவதாரம் - திரைவிமர்சனம்!
இவரு என்னா சொல்லுராரு கமலுக்கு போட்ட மேக்கப் சரியில்லை என்று http://madippakkam.blogspot.com/2008/06/blog-post_14.html
5. மைஃபிரண்ட்: தசாவதாரம்
இவரு சொல்லுராரு இப்படிப்பட்ட ஒரு படத்துக்காக எவ்வளவு நாளானாலும் காத்திருக்கலாம்ன்னு இவரு சிவாஜியை கூட தியேட்டரிலை பாக்கலையாம். http://engineer2207.blogspot.com/2008/06/blog-post.html
6. மம்பட்டியான் :தசாவதாரம் என்ற குருவி பார்ட் - 2 விமர்ச்சனம் !
இவரு கொஞ்சம் கொலைவெறியோட எழுதியிருக்காரோ என்னமோ http://manvettiyan.blogspot.com/2008/06/2.html
7. அம்பி : அம்பியின் பார்வையில் தசாவதாரம்
இவரு படத்தைபற்றி புகழ்ந்து தள்ளிருக்காரு கேமிரா எடுத்தவர் கைக்கு தங்கத் தோடா செஞ்சு போடப்போறாராம் http://ammanchi.blogspot.com/2008/06/blog-post.html
8. பரத் : தசாவதாரம் விமர்சனம்(without spoilers)
இவரும் படத்தைப்பற்றி புகழ்ந்து சொல்லிருக்காரு http://enn-ennangal.blogspot.com/2008/06/without-spoilers.html
9. தேன் சிறில் அலெக்ஸ் : தசாவதாரமும் கமலின் சாபமும்
இவரு மிகுந்த முயற்சியுடனும் ஈடுபாடுடனும் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லுரார்.கமல் கேரள எல்லைத்தமிழை மிகச் சிறப்பாக உச்சரித்தற்காக கன்னியாகுமரி மக்களின் சார்பில் அவருக்கு ஒரு சான்றிதழை வழங்குகிறேன் என்று சொல்லுராரு. http://cyrilalex.com/?p=438
10. சின்னக்குட்டி : புதுப் படம் பார்க்க போனதுக்கு எனக்கு செருப்பாலை அடிக்கோணும்
இவரு தான் படம் பாக்கபோய் பட்டதை சொல்லுராரு அதோட யாழ்பாண தசாவதாரம் எண்டு ஒரு விமர்சனம் வேறு http://sinnakuddy.blogspot.com/2008/06/blog-post_13.html
11. உமா கதிர் : தசாவதாரம் - உலகத்தரமா?
இவரு படத்தை ரொம்ப அலசியிருக்காரு அதோட கமலை வேற கேள்வியெல்லாம் கேட்டிருக்காரு http://umakathir.blogspot.com/2008/06/blog-post_13.html
12. பினாத்தல்கள் : தசாவதாரம் - முதல்கை
இவரு படம் பிரமாதம், அவசியம் தியேட்டரில் பார்க்கவேண்டும். என்று சொல்லுரார். http://penathal.blogspot.com/2008/06/warning-may-contain-spoilers.html
இதில் விடுபட்ட தசாவதார விமர்சன வலைப்பதிகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியதாருங்கள்

கவனம், நீங்களும் கண்காணிக்கப்படலாம்!
In சமூகம்Monday, June 2, 2008
நீங்கள் internet cafe க்கு செல்பவரா? அவதானமாக இருங்கள், அதிகம்பேர் வந்து போகும் internet cafe களில் இரகசிய கமெராக்களை பொருத்தி உள்ளே நடக்கும் அந்தரங்களை படம்பிடித்து இணையத்தில் விற்கிறார்கள். அப்படி எடுக்கப்பட்ட படம் ஒன்று
Subscribe to:
Posts (Atom)