வேட்டைக்காரன்

Terminator III

Dindugal Sarathy

ஸ்பைடர் மேன்

உங்கள் வலைப்பதிவில் பதிவுகள், மறுமொழிகள் எண்ணிக்கையை காட்ட..

Saturday, January 24, 2009

உங்கள் வலைப்பதிவில் நீங்கள் எழுதிய பதிவுகள் மற்றும் வாசகர்கள் இட்ட மறுமொழிகளின் எண்ணிக்கையை காட்ட வேண்டுமா?

01 . Layout இல் அழுத்துங்கள்
02. add a Gadget சென்று HTML/JavaScript இல் அழுத்துங்கள்
03. இப்போ கீழே உள்ள code ஐ copy பண்ணி போடுங்கள்.

Widgets for Blogger | Bloganol

04. சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட இடத்தில் உங்கள் வலைப்பதிவு முகவரியை இடுங்கள்.
05. save பண்ணுங்கள்.

8 comments:

said...

நல்ல விடயம்

பகிர்ந்தமைக்கு நன்றி ...

January 24, 2009 11:26 AM
said...

தகவல் பரிவுக்கும் நன்றி..

January 24, 2009 11:38 AM
said...

சூப்பர்...I'll try and get back ...
anbudan aruna

January 24, 2009 1:29 PM
said...

ஹையா...it works!!!
thanx.
anbudan aruNaa

January 24, 2009 1:30 PM
said...

நல்ல பதிவு. முதல்வேலையாக என்னுடைய பிளாக்கில் பதிவிட்டுவிட்டேன்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

January 24, 2009 2:49 PM
said...

ennoda blog la pottutten....romba nandri!

January 24, 2009 3:10 PM
said...

tx brother

January 24, 2009 4:00 PM
said...

thanks

March 5, 2009 7:29 PM

Post a Comment