வேட்டைக்காரன்

Terminator III

Dindugal Sarathy

ஸ்பைடர் மேன்

Blogger தளங்களின் தலைப்பகுதியில் புதிய Gadgets இணைப்பது எப்படி?

Friday, January 30, 2009

01. முதலில் உங்கள் blogger தளத்தை திறந்து Layout பகுதிக்கு செல்லவும்.
02. EditHTML இல் அழுத்தவும்.
03. இப்போ கீழே இருப்பதை தேடிப்பிடிக்கவும்.

<div id='header-wrapper'>

<b:section class='header' id='header' maxwidgets='1'
showaddelement='no'>

<b:widget id='Header1' locked='true' title='Bloganol Sample Blog
(Header)' type='Header'/>

</b:section>

</div>

 
04. showaddelement='no' என்றிருப்பதை showaddelement='Yes' என்று மாற்றவும். maxwidgets='1' என்றிருப்பதை உங்களுக்கு பிடித்தபடி மாற்றலாம். maxwidgets='5' என்றால் 5 widgets இணைக்கலாம்.

05. Save பண்ணவும்.

உதாரணத்திற்க கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

மாற்றம் செய்யமுன்




மாற்றிய பின்


2 comments:

said...

Thanx. Nice.

January 31, 2009 8:47 AM
said...

மிகவும் பயனுள்ள பதிவு

February 1, 2009 1:37 PM

Post a Comment