வேட்டைக்காரன்

Terminator III

Dindugal Sarathy

ஸ்பைடர் மேன்

நீங்கள் இடும் பதிவுகளுக்கு கீழே உங்கள் கையெழுத்தை காட்டுவது எப்படி?

Friday, February 6, 2009

உங்கள் வலைப்பதிவுகளில் நீங்கள் இடும் பதிவுகளுக்கு கீழே உங்கள் கையெழுத்தை ( signature ) எப்படி காட்டுவது என பார்க்கலாம். உதாரணத்திற்கு இந்த இடுகை முடிவில் பார்க்கவும்.

முதலில் கீழே உள்ள இணைப்பை அழுத்தி உங்கள் கையெழுத்தை தயாரித்து கொள்ளவும்.

Mylivesignature


Want to use this signature? என்பதில் அழுத்தவும். பார்க்க படம் 1



Generate HTML code என்பதில் அழுத்தவும். பார்க்க படம் 2



Generate a code for my handwritten signature என்பதில் அழுத்தவும் பார்க்க படம் 3



அவர்கள் தரும் HTML code ஐ காப்பி பண்ணவும். பார்க்க படம் 4




blogger பதிவர்கள் உங்கள் தளத்தில் Edit HTML க்கு செல்லவும்.

கீழே உள்ள வரியை தேடிப்பிடித்து அதற்கு கீழே உங்கள் signature code ஐ இணைக்கவும்.

<div class='post-footer'>



Save பண்ணவும்.

பி.கு: இந்த முறையில் கையெழுத்தை ஆங்கிலத்தில் மட்டும் தான் இடமுடியும். தமிழில் தான் இடுவேன் என அடம்பிடிப்போர். இந்த இணைப்பில் அழுத்தவும்.

3 comments:

said...

ithupol nanbare namthu email signature paguthilum namathu signature varavaika iyaluma

February 7, 2009 12:21 PM
said...

// மாயா said...
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நண்பரே !

நீங்கள் போட்டிருக்கும் கையெழுத்தின் மேல் Click பண்ண - http://www.mylivesignature.com/ க்கு போகிறது . . அதை திருத்தி விடலாம் தானே ? //

ஆமா அவர்கள் தந்த HTML code இல் http://www.mylivesignature.com/ என்றிக்கும் இடத்தில் உங்கள் முகவரியை இடலாம் அல்லது அதை எடுத்து விடலாம்

February 9, 2009 11:29 AM
said...

மிகவும் பயனுள்ளதாக இருக்கு..

February 17, 2009 7:43 AM

Post a Comment