wordpress பதிவர்களுக்கு - உங்கள் தளத்தை நீங்களே தயாரிக்க..
In software, In wordpressSaturday, March 7, 2009
wordpress பதிவர்களே, உங்கள் தளத்தை நீங்களே வடிவமைக்க கீழே உள்ள மென்பொருள் உதவுகிறது. இதை தரவிறக்கி நிறுவிக்கொண்டு நீங்கள் விரும்பியபடி உங்கள் தளத்தை வடிவமைத்துக்கொள்ளலாம்.
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
மிக்க நன்றி..!
March 7, 2009 8:50 PMஇதே மாதிரி ப்ளாகருக்கும் Standalone program இருந்தா கண்டுபிடிச்சி போடுங்க தல.
நான் ஒரு ஆன்லைன் டூல் லிங்க் கண்டுபிடிச்சிருக்கேன்.
http://ereferer.blogspot.com/2008/02/free-blog-template-generator-creator.html
இதைப்பத்தி தான் அடுத்த பதிவா எழுதலாம்னு இருந்தேன். நீங்க முந்திட்டீங்க.
பாலா சொன்னது போலவே
March 8, 2009 12:47 AMப்லாக்ருக்கான மென்பொருள் இருந்தால் சொல்லுங்களேன்
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.
March 8, 2009 8:06 AMwow good news. thank you brother
March 8, 2009 8:08 AMselvamurali
http://tamilvanigam.in
அனைவருக்கும் நன்றிகள்
March 9, 2009 7:00 AMநான் மேலே சொன்ன மென்பொருள் விரைவில் blogger க்கும் வெளிவரும். அதுவரை பொறுத்திருப்போம்.
Post a Comment