வேட்டைக்காரன்

Terminator III

Dindugal Sarathy

ஸ்பைடர் மேன்

இலவச அழகிய பிளாக்கர் வார்ப்புரு (free blogger template)

Thursday, June 25, 2009

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஒரு அழகிய பிளாக்கர் வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன்.  இதில் உள்ள வசதிகள்



* தேடுபொறிகளுக்கு ஏற்றவகையில் உங்கள் பதிவுகளின் தலைப்பை காட்டுதல்

* தமிழ்மண கருவிப்பட்டை இணைக்கப்பட்டுள்ளது.

* தமிழ் புக்மார்க் தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

* நீங்கள் இடும் பதிவுகளை எத்தனை பேர் வாசித்தார்கள் என காட்டும் நிரலி இணைக்கப்பட்டுள்ளது.


வார்ப்புருவை தரவிறக்க இங்கே அழுத்தவும்

2 comments:

tamilan said...

நன்றி நண்பரே.

June 26, 2009 10:21 AM
said...

Thanks!

June 26, 2009 1:36 PM

Post a Comment