Making Of Evian Babies தமிழ்நெஞ்சத்தின் பதிவுக்கு எதிர் பதிவு
In youtube, In பொதுவானவை, In பொழுதுபோக்குThursday, July 30, 2009
சில பதிவுகளும் பதிவர்களும் - அறிமுகம்
In blogger, In இணையம், In சமூகம், In பதிவுலகம்Saturday, July 18, 2009
01. என் சிந்தனைகள்
சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் கவிதைத் தளம் இது. இங்கே அவர் தனது சிந்தனைகளை மனதை நெருடும்படியான கவிதைகளாக வடித்திருக்கிறார். அவரது கவிதைகளில் எனக்குப் பிடித்த வரிகள்
பிணவறைக்கு கூட
பணம் போனால் தான்
பிணம் வருகிறது
ஆனால் இவர் எப்போதாவது ஒரு முறைதான் பதிவிடுகிறார். தொடந்து பதிவிட்டு பதிவுலகில் சிறந்த பதிவர்களுள் ஒருவாராக ஆக எனது வாழ்த்துக்கள்.
02. சில தூறல்கள்
வேட்டையன் என்னும் புதிய பதிவரது தளம் இது. இவர் இம்மாதம் தனது வலைப்பதிவை தொடங்கியிருக்கிறார். பல படைப்புகளை இவரிடம் இருந்து எதிர்பாக்கிறோம்.

மேம்படுத்தப்பட்ட பல வசதிகளுடன் புதிய Toolbar
In அறிவியல், In தொழில்நுட்பம், In பதிவுலகம், In மென்பொருட்கள்Tuesday, July 14, 2009
மேம்படுத்தப்பட்ட பல வசதிகளுடன் புதிய Toolbar ஒன்றை உருவாக்கியிருக்கிறேன். இதில் இணைக்கப்பட்டுள்ள வசதிகள்.
படம் 1
toolbar ஐ தரவிறக்க இங்கே அழுத்துங்க Download Toolbar
தரவிறக்கி பாவித்தபின் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
படம் 1
படம் 2
01. google தேடுபொறி மூலம் மிக விரைவாக தேடும் வசதி
02. இணைப்புக்களை அழுத்தி தமிழ்வலைத் திரட்டிகளுக்கு செல்லும் வசதி
03. popup blocker
04. தமிழ் வானொலிகளின் நேரடி ஒலிபரப்பு
05. பதிவர்கள் தற்போது எழுதிய பதிவுகள்
06. E.mail notifier மூலம் உங்கள் மின்னஞ்சல்களை படிக்கும் வசதி
07. நீங்கள் இருக்கும் இடத்தின் காலநிலையை அறியும் வசதி
toolbar ஐ தரவிறக்க இங்கே அழுத்துங்க Download Toolbar
தரவிறக்கி பாவித்தபின் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
YOUTUBEம் வைரசும்
In software, In youtube, In அறிவியல்Friday, July 10, 2009
இன்றைய இணைய உலகில் அதிகளவு மக்கள் செல்லும் ஒரு தளமாக youtube தளம் இருக்கின்றது. சில வேளைகளில் எமது கணினியில் இருந்து youtube இணையத்தளத்திற்குள் செல்லமுடியாத நிலை நம்மில் பல பேருக்கு ஏற்பட்டிருக்கலாம். எமது இணையஉலாவியில் youtube முகவரியை ரைப்பண்ணியதும் இணையஉலாவி காணாமல் போவதுடன் youtube is banned you fool The administrators didnt write this program guess who did?? MUHAHAHA!! என்ற செய்தியும் சிறு பெட்டியில் தோன்றும். ஏன் இப்படி வருகிறது, இதை எவ்வாறு சரிசெய்யலாம் என இப்போது பார்ப்போம்.
இப்படி ஒரு நிலை உங்களுக்கு எற்பட்டால் உங்கள் கணினியில் Heap41a / win32.USBworm என்ற வைரஸ் பரவியுள்ளது என்று அர்த்தம். இந்த வைரஸை உருவாக்கியவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு இந்தியர். இவ்வைரஸ் USB pen drives மற்றும் removable storage devices மூலமாக பரவுகின்றது. இதை உங்கள் கணினியிலிருந்து அழிக்க
CRTL+ALT+DELETE பட்டன்களை அழுத்தவும். திரையில் தோன்றும் பெட்டியில் processes என்பதை அழுத்தவும்.இப்போது மிக கவனமாக உங்கள் பெயரில் இருக்கும் svchost.exe என்ற பைலை தேடிப்பிடித்து RIGHT CLICK பண்ணி END PROCESS பண்ணவும் ( கவனிக்க வேண்டியது உங்கள் பெயரிலிருக்கும் svchost.exe பைலை மட்டும் தான் மாத்தணும். மற்ற பைல்களை தொடாதீங்க)
இனி கீழே உள்ள மென்பொருளை தரவிறக்கி வைரஸை ஓட ஓட விரட்டுங்க.
Download Worm Removal tool

தமிழ்மணம் முடங்கிவிட்டதா?
In அறிவித்தல், In இணையம், In சமூகம், In பதிவுலகம்Wednesday, July 8, 2009
இன்று தமிழ்மணத்தை திறந்தால் எப்போது பார்த்தாலும் கீழே உள்ளது போலவே எப்போதும் இருக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட நேரம் : July 8, 2009, 6:15 am என்று காட்டுகிறது. அதற்கு பின் இணைக்கப்பட்ட இடுகைகளை இன்றைய இடுகைகள் பகுதிக்கு சென்றுதான் படிக்கவேண்டியிருக்கிறது. முகப்பு பக்கத்தில் புதிய இடுகைகள் தோன்றவில்லை. மற்ற பதிவர்களுக்கு எப்படி?

TOP 10 திரட்டிகள் , புக்மார்க் தளங்கள்
In பதிவுலகம், In பிளாக்கர், In பொதுவானவைMonday, July 6, 2009
01. தமிழிஸ் ( tamilish ) - Rank 18 997
02. தமிழ்மணம் ( tamilmanam ) - Rank 33 280
03. நியூஸ்பானை ( newspaanai ) - Rank 175 632
04. திரட்டி ( thiratti ) - Rank 209 142
05. தமிழ்வெளி ( tamilveli ) - Rank 234 867
06. தமிழ்10 ( tamil10 ) - Rank 252 366
07. நம்குரல் ( namkural ) - Rank 835 468
08. ஈதமிழ் ( etamil) - Rank 1 002 287
09. தமிழ்பெஸ்ட் ( thamilbest ) - Rank 1 396 096
10. தமிழ்கணிமை( tamilkanimai ) - Rank 4 495 688

உலகிலேயே பெரிய (+18 )
In funny, In நகைச்சுவை, In பொழுதுபோக்குஉலகிலேயே பெரிய கிழங்கு
உலகிலேயே பெரிய நாய்
உலகிலேயே பெரிய பைக்
உலகிலேயே பெரிய பட்டாம்பூச்சி
அடுத்து வருவது +18
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
உலகிலேயே பெரிய மார்பகங்கள்.
Subscribe to:
Posts (Atom)